Sidhdha Medicine in Tamil 11.0

Licencia: Gratis ‎Tamaño del archivo: 10.49 MB
‎Calificación de usuarios: 0.0/5 - ‎0 ‎Votos

'உடலை வளர்த்தேன். உயிர் வளர்த்தேனே!' என்னும் திருமூலர் வாக்கை மெய்ப்பியுங்கள். வாழ்க தமிழ். வளர்க சித்த மருத்துவம். சித்தா மருந்து பக்கவிளைவுகள் இல்லாமல் பெரும்பாலான நோய்களை குணப்படுத்தும் என்று பரவலாக நம்பப்படுகிறது. மருந்தின் தாக்கம் மெதுவாகவும் நீண்ட காலமாகவும் இருக்கும். இது தமிழினத்துக்குப் பெருமை சேர்க்கும் தமிழ் மருத்துவ முறையாகும். இன்றைய வளர்ந்த நாடுகளில் மக்கள் ஒரு காலத்தில் காட்டு வாசிகளாய் வேட்டை ஆடித் திரிந்த காலத்தில் நமது தமிழ் சித்தர்கள் கண்ட நாகரிக மருத்துவம் தான் இந்தச் சித்த மருத்துவம். இப்படிப் பட்ட சித்த மருத்துவ நூல்களைப் பின்பற்றி சுமார் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவக் குறிப்புகளை நாங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற சிந்தனையைக் கொண்ட ஒவ்வொரு சராசரி மனிதனின் கைப்பேசியிலும் அவசியம் இருக'ம் அவசியம் இருக்க வேண்டிய மருத்துவக் குறிப்புகள் இவை. உடனே பதிவிறக்கம் செய்யுங்கள் இதன் மூலம் நோய்கள் வரும் முன்னர் உடலைக் காத்துக் கொள்ளுங்கள். Queridos amigos, aquí hay una aplicación para Android para nosotros para referirse a uno de nuestros grandes medicamentos antiguos, Sidhdha (Sidda, Siddha, Sidha) Medicina. La aplicación tiene consejos sidhdha para cada uno nosotros. Usted puede navegar por su parte del cuerpo, problema corporal que está enfrentando o incluso por los medicamentos que tiene con usted. También puede buscar por palabra tamil para encontrar el consejo de medicina para que usted lea. Ahora, tiene casi 7000 consejos de salud para todos nosotros, también puede compartir estos consejos en las redes sociales o con los dispositivos Android de su amigo tocando en la punta. Tenga en cuenta, la aplicación es básicamente la colección de varias referencias de Sidhdha en Internet público, libros y consultores de medicina Siddha. Por lo tanto, no seré responsable de ninguna de las causas del procedimiento dado en la aplicación. Esta es la referencia de propósito general para todos nosotros, no debe ser tratado sin autorizado (Gobierno indio) Siddha o Homeopatía o practicante de Alopatía.

historial de versiones

  • Versión 7.0 publicado en 2016-11-24
    Consejos médicos adicionales Añadidos - totalmente alrededor de 2000 consejos para todos los problemas médicos, cambio de diseño de la interfaz de usuario - Para un fácil acceso a los consejos, Buscar - se puede buscar con las palabras ahora, Compartir - se puede compartir consejos con todo el mundo

Detalles del programa