Tamil Stories Kathaigal தமிழ் கதைகள் 1.16

Licencia: Gratis ‎Tamaño del archivo: 10.38 MB
‎Calificación de usuarios: 3.5/5 - ‎1 ‎Votos

**** Historias tamiles - Tamil Kathaigal - தமிழ் சுவாரஸ்ய கதைகள் ***** இன்றைய நவநாகரிக உலகில் நல்ல கருத்துக்களையும், நற்பண்புகளையும், நல்ல பழக்க வழக்கங்களையும், புத்திக்கூர்மையை வளரும் குழந்தைகளுக்கு கதைகள் மூலமாக சொல்ல எல்லோருடைய வீட்டிலும் பெரியவர்க ள் இல்லை. பெரியவர்கள் இருந்தாலும் அவர்களுக்கு சொல்லி மகிழ வைக்க நேரமும் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் வாய்வழிக் கதைகளை வாழ வைக்கவும், கதைகளின் சிறப்பினை உணர்ந்து குழந்தைகள் தானாகவே நற்பண்புகளை கற்றுக்கொள்ளவும் , கற்பனைத் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் நமது நித்ரா கதைகள் அப்ளிகேசன் உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் சுட்டிக்குழந்தைகளுக்கான சுவையான குட்டிக்கதைகள் நமது நித்ரா தமிழ் கதைகள் அப்ளிகேசனில் உள்ளது. ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம்..... என நீங்கள் படிக்கும் போதே கற்பனை உலகில் காலடி எடுத்து வைக்கும் அளவிற்கு பல்வேறு தலைப்புகளில் கதைகள் கொடுக்கப்பட்ள் கொடுக்கப்பட்டுள்ளது. 1. நீதிக்கதைகள் 2. சிறுவர் கதைகள் 3. தெனாலிராமன் கதைகள் 4. ஜென் கதைகள் 5. அக்பர் பீர்பால் கதைகள் 6. திருக்குறள் நீதிக்கதைகள் 7. பஞ்ச தந்திரக்கதைகள் 8. பக்திக் கதைகள் 9. காவிய கதைகள் 10. பழமொழி கதைகள் 11. விக்கிரமாதித்தன் கதைகள் 12. இராமாயணக் கதைகள் 13. விழிப்புணர்வு கதைகள் 14. தன்னம்பிக்கை கதைகள் 15. சிரிப்பூட்டும் பேய் கதைகள் 16. ஈசாப் கதைகள் 17. இயேசு கதைகள் 18. முல்லா கதைகள் 19. புதிர் கதைகள் 20. குடும்பக் கதைகள் 21. நன்னெறிக் கதைகள் 22. நாவல் கதைகள் 23. பேச்சுப்போட்டி தலைப்புகள் 24. கடவுள் கதைகள் 25. பரமார்த் குரு கதைகள் 26. மகாபாரதக் கதைகள் 27. பிரபலங்களின் கதைகள் நமக்கு நம் பாட்டி சொன்ன கதைகள், நாம் மறந்த கதைகள், நாம் கேட்க மறந்த கதைகள் என சுட்டிக் குழந்தைகள் முதல் வயதில் மூத்தவர்கள் வரை அனைவரும் படித்து மகிழும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நமது நித ்ரா கதைகள் அப்ளிகேசனை டவுன்லோட் செய்து படியுங்கள். இதன் �ியுங்கள். இதன் முக்கியத்துவத்தை கண்டிப்பாக உணர்வீர்கள். Esta aplicación Tamil Story te encendería para leer cada historia adjunta con la moral improvisará tu curiosidad. Esto sería un gran regalo para los padres al elegir una esta aplicación para los niños a la hora de acostarse. Esta aplicación incluye más de 400+ historias tamiles en 16 categorías. Lista de categorías incluidas son: 1. Fásas de Esopo 2. Puzzle Stories 3. Historias de Mullah 4. Historias de humor 5. Historias devocionales 6. Historias de Proverbios 7. Historias morales de Thirukkural 8. Historias de mitología 9. Historias de Birbal 10. Historias de Tenaliraman y 11. Historias para niños, etc., Esta aplicación Tamil Kathaikal tiene las siguientes características destacadas. Que son: 1. Modo: Puede leer cada una de las historias en toda la aplicación a través del modo de día o de noche. 2. Leer / No leído : Esta opción es la forma más fácil de encontrar si la historia en particular entra en la categoría de lectura o no leída. 3. Tamaño de fuente: Puede variar el tamaño de fuente de la historia individual como su deseo. 4. Compartir : Compartir es una opción necesitada para compartir nuestras cosas gustadas. Para eso esto te ayudará a compartir tu historia favorita para cerrar una. Esperamos que se convierta en un mejor amigo para usted.

historial de versiones

  • Versión 1.16 publicado en 2020-03-26
  • Versión 1.6 publicado en 2016-09-09
    Fuente cambiada a Unicode para una mejor lectura

Detalles del programa