Sujatha Short Stories (சுஜாதா) 18.0

Licencia: Gratis ‎Tamaño del archivo: 5.03 MB
‎Calificación de usuarios: 0.0/5 - ‎0 ‎Votos

'ஸ்ரீ ரங்கம்' என்றால் நினைவுக்கு வருவது காவேரி ஆறு, ஸ்ரீ ரங்க நாதர் கோவில், உச்சிப் பிள்ளையார். இது தவிர எழுத்தாளர் சுஜாதா. எண்ணற்ற சிறுகதைகளுக்கும், நாவல்களுக்கும் சொந்தக்காரர். தனது எழுத்துக்களால் எண்ணற்ற வாசகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டவர். 'இவர் தமிழ் கற்றது காவிரித் தாயிடமோ?' என்ற சந்தேகம் கூட இவர் எழுத்துக்களை படிக்கும் சில வாசகர்களுக்கு வந்து போகலாம். சுருங்கச் சொன்னால் எழுத்துலக வானில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த முத்தான வித்தகர். இப்படிப் பட்ட மாமனிதர் எழுதிய சிறு கதைகளை டிஜிட்டல் வடிவில் தொகுத்து வழங்குவதில் நாங்கள் பெருமைப் படுகிறோம். அவசியம் அனைவரும் இதனை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து படிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். Sujatha fue el seudónimo del autor tamil S. Rangarajan, autor de tantas novelas interesantes, cuentos y ensayos en tamil. Aquí hay un regalo de Sujatha Sir para nuestro Año Nuevo Tamil, he recopilado sus cuentos y compilado en una aplicación para Android que se puede descargar y disfrutar de sus escritos. Tenga en cuenta, si usted siente que la aplicación contiene cualquier problema de copia correcta, por favor hágamelo saber. Estoy más que feliz de eliminar eso de la aplicación. La intención de la aplicación es dejar que todos lean tamil en este mundo de la tecnología. Espero que disfrutes de estas historias cortas Acerca de la aplicación, MOTOR DE RENDERIZADO DE TEXTO TAMIL Todas estas historias se representan en un estilo de libro con un texto tamil claro que hace que la experiencia de lectura sea una dicha. PREFERENCIAS DE LECTURA Puede cambiar los tamaños de fuente y los fondos para que coincidan con sus propias preferencias. A continuación se muestra el conjunto de modos de lectura disponibles. Luz diurna Modo Nocturno Sepia Moderno OTRAS CARACTERÍSTICAS

historial de versiones

  • Versión 12.0 publicado en 2016-07-04
    Problemas de fuente - Corregido, Configuración de fuente ahora disponible en la primera página de la aplicación

Detalles del programa