Tamil Karka part-2 3.0
Podrás descargarlo en 5 segundos.
acerca de Tamil Karka part-2
தமிழ் கற்க என்ற இந்த ஆண்ட்ராய்ட் செயலி தமிழ்க்குழந்தைகளுக்கானது. படங்களுடன் கூடிய தமிழ் எழுத்துக்களை கற்பிக்கும் செயலி.
இந்த செயலி, தமிழ் எழுத்துக்களை அறிந்துகொள்ளுதல், உச்சரித்தல் மற்றும் எழுதிப்பழகுதல் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அறிந்துகொள்ளுதல் பகுதியில் உயிரெழுத்துகள் அவற்றிற்குரிய உச்சரிப்புகளுடன் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு எழுத்திற்க்கும் அவை பயின்று வரும் ஒரு சொல்லும் படத்துடன் விளக்கப்பட்டுள்ளது.
எழுதுதல் பகுதியில் ஒவ்வொரு எழுத்தும் எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்பதும், அவற்றை எழுதிப்பழகும் முறையும் விளக்கப்பட்டுள்ளது
உச்சரித்தல் பகுதியில், தமிழ் எழுத்துக்களை ஒவ்வொன்றும் எவ்வாறு உச்சரிக்கப்படவேண்டும் என்பதற்கான ஒலி வடிவமும், அந்த எழுத்துக்கள் இடம்பெற்றுள்ள ஒரு சொல்லும் உச்சரித்துக்காட்டப்பட்ட ிருக்கின்றன.
மொத்தத்தில் இது ஒத்தத்தில் இது ஒரு எளிய, இனிய, களிப்பூட்டும் தமிழ் செயலி. Tamil karka es una aplicación para Android para enseñar cartas de identificación, pronunciación y escritura de cartas tamiles 1. Identificación de letras / pronunciación
- Identificación de alfabetos tamiles - Enseñanza de pronunciación por reproducción de voz - Palabra de ejemplo para cada letra con una imagen, palabra tamil y pronunciación.
2.Escritura
- Proporciona a los niños un ambiente de escritura amigable para empezar a practicar la escritura a partir de líneas de dibujo de principio a fin.
- Proporciona alfabetos paso a paso escribiendo con animación. - Permite colorear .
3. Divertido juego de memoria basado - aprender con diversión
Es una aplicación simple e interactiva dirigida a los niños para aprender tamil.
contacto: [email protected]