பாரதியார் கவிதைகள் Bharathiar 1.0

Licencia: Gratis ‎Tamaño del archivo: 2.94 MB
‎Calificación de usuarios: 0.0/5 - ‎0 ‎Votos

பாரதியார் கவிதைகள் - Esta aplicación está dedicada al gran poeta Mahakavi Bharathiar. El mejor de los poetas que seguirán inspirando a millones de personas. Esta aplicación es un pequeño intento de digitalizar 50 de sus poemas. Puedes leer, disfrutar y compartir lo mismo con tus amigos. சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்" என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் "தேசிய கவியாக" போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரன். பிறப்பு: டிசம்பர் 11, 1882 பிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா) பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர் இறப்பு: செப்டம்பர் 11, 1921 நாட்டுரிமை: இந்தியா பிறப்பு சுப்ரமணிய பாரதியார் அவர்கள், சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார். Lista de canciones: 1. பாப்பா பாட்டு/Papa Pattu 2. அச்சமில்லை/Achamillai 3. மனதில் உறுதி வேண்டும்/Manathil Uruthi Vendum 4. காலனுக்கு உரைத்தல்/Kaalan Uraththal 5. சங்கு/Sangu 6. பரசிவ வெள்ளம்/Parasiva Vellam 7. நான் /Naan 8. பக்தி்/Bhakthi 9. வண்டிக்காரன் பாட்டு/Vandikkaaran Paattu 10. அன்பு செய்தல்/Anbu Seithal 11. மனத்திற்குக் கட்டளை/Manaththirkuk Kattalai 12. பகைவனுக்கருள்வாய்//Pagaivanruvara 13. கற்பனையூர்/Karpaniyurur 14. ஜய பேரிகை/Iya Perigai 15. ஆத்ம ஜயம்/Aathma Iyam 16. மாயையைப் பழித்தல்/#3021/Maiyaipithal;த்தல்/#3021/Maiyaipithal;்/#3021/Maiyaipithal;்/#3021/#3021/Maiyaipithal;்/#3021/Maiyaiyithal;்/#3021/#3021/Maiyaipithal;்/#3021/Maiyaiipithal;்/#3021/Maiyaiipithal;்/Maiyaiipithal;்/Maayai- 17. அறிவே தெய்வம்/Arive Dheivam 18. பொய்யோ?மெய்யோ?/Poiyyo Meiyyo 19. அம்மாக்கண்ணு பாட்டு/Ammakkannu Paattu 20. கடமை அறிவோம்/Kadamai Arivom 21. சென்றது மீளாது/Sentrathu Meatelahu 22. மனப் பெண்/Manap Pen 23. தெளிவு/Thelivu 24. விடுதலை வேண்டும்/Vithalduai Vendum 25. சிட்டுக் குருவிய& #007;ட்டுக் குருவியைப் போலே/Cittuk Kuruviyaip Pole 26. புதுமைப் பெண்/Pudhumaip Pen 27. பெண்மை/Penmai 28. சித்தாந்தச் சாமி கோயில்/Siththanthach Saami Koyil 29. கடவுள் வாழ்த்து-பராச #2992;க்தி துதி/Kadavul Vaazhthu Paraasakthi Thuthi 30. மரணத்தை வெல்லும் வழி/Maranathai Vellumhai Vellum Vazhi 31. அசுரர்களின் பெயர்/Asurargalinarar; பயர்/Asurargalinarar;பர்/Asurargalinarar; பெயர்/Asurargalinarar; பெயர்/Asurargalinarar; பெயர்/Asurargalinarar; பெயர்/Asurargalinarar 32. சினத்தின் கேடு/Sinathin Kedu 33. தேம்பாமை/Thembaamai 34. பொறுமையின் பெருமை//Porumaiiin Perumai 35. கடவுள் எங்கே இருக்கிறார்?/Kadavul Yge Irukkira Irukkira 36. குருக்கள் ஸ்துதிகுள்ளச&;ச&ுள்ளச&;ச&;&்சாமி புகழ்)/ukka Kurl Sthuthi Kullachami Pugazhzh 37. குருதரிசனம்/Kurutharisanam 38. உபதேசம்/Ubathesam 39. காணி நிலம் வேண்டும்/Kaani Nilamum 40. நல்லதோர் வீணை/Nallathor Veenai 41. சுட்டும் விழிச் சுடர் தான்/Suttum Vizhich Chuzhich Thadaran 42. காக்கை சிறகினிலே/Kaakkai Siragin 43. சின்னஞ்சிறு கிளியே/Cinni.Ciru Kili 44. நின்னையே ரதி என்று/Ninnaye Radhiend Yruend 45. ஆசை முகம் மறந்து போச்சே/Aasai Mugam Maranthu Poache 46. வருவாய்வருவ #3009 <7>;ாய்-கண்ணா/Varuvaai Varuvaai Kanna 47. எத்தனைக #3019;டி இன்பம்்Yet/Yet/Yet/ Kodinjai Inbam 48. வீணையடி நீ யெனக்க #3021;ுு/Veiyadi Nee yenaaku 49. தீராதவிளையாட்டுப் பிள்ளை/Theeraatha Vilaiyattup Pillai

historial de versiones

  • Versión 1.0 publicado en 2016-12-11
    Iconos y texto actualizados para algunas canciones
  • Versión 1.0 publicado en 2016-04-04

Detalles del programa