பாரதி - அக்காலத்தில் இருண்ட பாரத தேசத்தில் ஒளியாக விளங்கிய மனிதர்களுள் ஒருவர். பத்தொன்பதாவது நூற்றாண்டில் தோன்றிய சாக்ரடிஸ் என்று சொன்னால் அதுவும் இவர் புகழுக்கு மிகை ஆகாது. "நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப் பொழுதும் சோராதிருத்தல்" என்று முழங்கியவர். அதனாலேயே பாட்டுக்கு ஒரு புலவன் என்று பெயர் பெற்றவர். பெண் விடுதலைக்காக பாடுபட்டவர். மத ஒற்றுமையை வளர்த்தவர். எனினும், கல்வியும், செல்வமும் ஒரே இடத்தில் சேர்ந்து இருக்காது என்பதற்கு இன்னொரு உதாரணம் இவர். ஆனாலும் கூட இன்றளவும் வையகத்தில் கவிதைகளாக, கதைகளாக கால ஓட்டத்தில் கரையாதபடி வாழ்வாங்கு வாழ்பவர். இவ்வளவு புகழைப் பெற்ற இவரது கதைகளையும், கவிதைகளையும் நாங்கள் டிஜிட்டல் வடிவில் அதிலும் ஒரு முழு செயலியாக தொகுத்து வழங்குவதில் பெருமை கொள்கிறோம். ஒவ்வொரு தனி மனிதரும் "பாரதி" என்ற அந்த மகா ஞானியுடன் சில கணங்களுக்கு & #70;ில கணங்களுக்கு அவரது இக்கதைகள் மூலமாகவும், கவிதைகள் மூலமாகவும் பயணித்து மகிழுங்கள். இந்தச் செயலியை பற்றி, எளிய கதை நடை, தெள்ளத் தெளிவான கதை நடையில் பாரதியின் படைப்புகளை அதன் தனித்துவம் மாறாமல் தொகுத்துத் தந்து இருக்கிறோம். இது தமிழ் மீது உங்களுக்கு இருக்கும் பற்றை மேலும் தூண்டும். விருப்பப் படி தேர்வு செய்து படிக்கும் வசதி எங்களது இந்தச் செயலியில் நீங்கள் எழுத்தின் உருவத்தை உங்களுக்கு தேவையான படி மாற்றி அமைத்துக் கொள்ளலாம். அத்துடன் திரையின் பின்னணியையும் தேவைப்பட்டால் உங்களது விருப்பப்படி மாற்றிக் கொள்ளலாம். இதனால் உங்களது படிக்கும் ஆர்வம் மேலும் மேம்படும் என்று நம்புகிறோம். கீழ்க்கண்ட விதத்தில் நீங்கள் திரையின் பின்னணியை மாற்றிக் கொள்ளலாம்:- பகல் பொழுதில் எளிமையாகப் படிக்கும் படியான வசதி (அதாவது வெள்ளைப் பின்னணியில் கருப்பு எழுத்துக்கள்) இரவுப் பொழுதில் எளிமையாĪழுதில் எளிமையாகப் படிக்கும் படியான வசதி (அதாவது கருப்புப் பின்னணியில் வெள்ளை எழுத்துக்கள்) செபியா முறையில் படிக்கும் வசதி பலகையில் வெள்ளை எழுத்துக்களை கொண்ட பின்னணி இதர அம்சங்கள்:- நீங்கள் தேவைப் பட்ட பக்கத்தை குறித்துக் கொள்ளும்படியான புக்மார்க் வசதியும் இந்தச் செயலியில் கொடுக்கப்பட்டு உள்ளது. நீங்கள் கடைசி பக்கத்தில் இருந்து தொடர விரும்பினால் அதற்கான வசதியும் கொடுக்கப்பட்டு உள்ளது. மற்றபடி, புத்தகத்தை திருப்புவது போலவே பக்கங்களை திருப்பும் வசதியும் இதில் கொடுக்கப்பட்டு உள்ளது. இப்படியாக மேலும் பல அம்சங்களை கொண்ட எங்களது இந்தச் செயலியை அவசியம் அனைவரும் பதிவிறக்கம் செய்து படிக்குமாறு அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். படிக்கு சுவாரஸ்யத்தில் இதனை மதிப்பிட மறந்து விடாதீர்கள். அத்துடன், உங்களது எதிர்பார்புகளையும், கருத்துக்களையும் எங்களுக்கு மின்னஞ்சல் மூ2965;ு மின்னஞ்சல் மூலம் இந்தச் செயலியின் வழியாகவே தெரிவிக்கலாம். அந்த வசதியும் இந்தச் செயலியில் உள்ளது. அதன் அடிப்படையில் நிச்சயம் இந்தச் செயலியை நாங்கள் மேம்படுத்தி உங்கள் எண்ணங்களை இனிதே பூர்த்தி செய்வோம். இன்னும் ஏன் தாமதம்?.... பதிவிறக்கம் செய்யுங்கள்... படியுங்கள்... அதன் மூலம் உங்கள் நேரத்தை சுவாரஸ்யமாக்குங்கள். Todos conocemos al gran poeta tamil de entre 20 y 30 años con ira hacia la inhumanidad. No tengo que explicárselos a todos. Cada uno de nosotros tiene el impacto de sus escritos en nuestras vidas. Si realmente quieres vivir la vida del Bharathiar hoy, no sabemos cuántas dificultades enfrentamos todos los días. Un ser tan humano.dedicó toda su vida a Tamil. Realmente lo saludo. Sé que hemos tenido muchas oportunidades de leer sus poemas, de hecho, hay hermosas aplicaciones de tamil que proporciona la poesía de Bharathiyar, pero aquí, realmente quería traer una historia que había escrito. Usted se sorprenderá por el estilo de su escritura tamil y la cuidadosa colección de palabras tamiles y sus impactos. Acerca de la aplicación, MOTOR DE RENDERIZADO DE TEXTO TAMIL Todas estas historias se representan en un estilo de libro con un texto tamil claro que hace que la experiencia de lectura sea una dicha. PREFERENCIAS DE LECTURA Puede cambiar los tamaños de fuente y los fondos para que coincidan con sus propias preferencias. A continuación se muestra el conjunto de modos de lectura disponibles. Luz diurna Modo Nocturno Sepia Moderno OTRAS CARACTERÍSTICAS Puede agregar y administrar marcadores para visitar las páginas de lectura de nuevo, también puede abrir la última página de lectura cada vez. Las páginas aparecerán en modo de pantalla completa, puede girar deslizando el dedo hacia la izquierda y la derecha.
historial de versiones
- Versión 13.0 publicado en 2016-11-16
Modo de lectura horizontal - Disponible ahora, gestos de deslizamiento - Mover páginas y menú de acceso, Nuevos temas agregados. - Versión 12.0 publicado en 2016-10-18
Nuevos temas agregados..
Detalles del programa
- Categoría: Educación > Herramientas de referencia
- Editor: Sudhakar_Kanakaraj
- Licencia: Gratis
- Precio: N/A
- Versión: 22.0
- Plataforma: android